தமிழ் — Tamil
மறதிநோயைப் பற்றிய அறிவுரைகள், உதவிகரமான யோசனைகள் மற்றும் பொதுவான சில கேள்விகளுக்கான விடைகள் ஆகியவற்றை இந்தப் பக்கத்தில் காணப்படும் மூலவளங்கள் கொண்டுள்ளன.
மூலவளங்கள்
மறதிநோயைப் பற்றித் தெரிந்துகொள்ள அல்லது உதவி கேட்க 1800 100 500 எனும் இலக்கத்தில் National Dementia Helpline -உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
'மறதிநோய் உதவி இணைப்பு'(Dementia Helpline)டன் தொடர்பு கொள்ள மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் உங்களுக்குத் தேவைப்பட்டால் Telephone Interpreting Service -உடன் 131 450 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.
- டிமென்ஷியா என்றால் என்ன? (What is Dementia?)
மறதிநோய் பற்றிய தகவல்> மறதிநோய் பற்றிய முன்னறி அறிகுறிகள் ஆகியன உரிய நேரத்தில் மருத்துவக் கண்டறிதலை முக்கியத்துவப் படுத்துகின்றன.
- கண்டறிவதற்கு டிமென்ஷியா (Diagnosing Dementia)
மறதிநோயைக் கண்டறிவதற்கான சாதனங்கள் பற்றிய தகவல்கள் பற்றியும் அதனை ஆரம்பத்திலேயே சரியாகக் கண்டறிவதற்குமான முக்கியத்துவம் பற்றிய தகவல்.
- ஆரம்ப திட்டமிடல் (Early Planning)
இத்தகவல் முன்னமேயே திட்டமிடுதல் மற்றும் நிதி சம்பந்தமானதும் சட்ட அலுவல்கள் சம்பந்தமானதுமானவற்றையும் மற்றும் உதவிசெய்யக்கூடிடய மக்கள்> மற்றும் தாபனங்கள் ஆகியனவற்றை ஒழுங்கமைப்பது பற்றியும் ஆய்வுசெய்கின்றது.
- மாற்றம் நடத்தைகள் (Changed Behaviours)
மறதிநோயுடன் வாழும் மக்கள் நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அம்மாற்றங்ககுக்கான காரணங்கள் ஆகியனவும் பற்றிய தகவல்கள்.
- ஒரு இடைவெளி எடுத்து (Taking A Break)
பராமரிப்பதில் ஒரு இடைவெளியை மேற்கொள்வதன் முக்கியத்துவம் மற்றும் எவ்வாறு அதனை ஒழுங்குசெய்வது என்பது பற்றியும் யார் உதுவுவார்கள் என்பது பற்றியுமான தகவல்கள்.
- தொடர்பாடல் (Communication)
மறதிநோய் ஏற்படுத்தும் கருத்துப் பரிமாறலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கும் பராமரிப்பாளர்களுக்கும் உதவக்கூடிய தகவல்கள்.
- உங்களுடைய ஞாபக சக்தியைப் பற்றிய கவலையா (Worried About Your Memory?)
தங்களின் அல்லது நீங்கள் நேசிக்கும் ஒருவரின் ஞாபகத் தன்மையில், மனோநிலையில் அல்லது சிந்திப்பதில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது பற்றிக் கவலை ஏற்படின் அதற்கான உதவி மற்றும் தகவலும் உண்டு.